இன்று பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X
பவானியில் தடுப்பூசி போடப்படுகிறது
இன்றைய தினம் 02.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

அம்மாபேட்டை

1.நெரிஞ்சிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100

2.குதிரைக்கல்மேடு துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

3.பட்லூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100

4.முகாசிபுதூர் மேல்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100

5.குருவரெட்டியூல் உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100

6. காட்டூர் பள்ளி- கோவிசீல்டு - 100

7. பூதப்பாடி துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100


சித்தோடு

1.பாரதி கல்வி நிலையம், நசியனூர்- கோவிசீல்டு - 100

2. பெண்கள் உயர்நிலைப்பள்ளி,சித்தோடு - கோவாக்சின் - 100

பவானி

1.சின்னபெரிச்சிபிளையம் துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

2.சன்னியாசி பட்டி துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

3.குட்டிபாளையம் மேல்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100

4. புதுபாளையம் உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100

5.கவுந்தப்பாடி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100

6.பெண்கள் உயர்நிலைப்பள்ளி,பவானி - கோவாக்சின் – 100

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!