/* */

Tamil News Online | தர்மபுரி செய்திகள் | Latest Updates | Instanews - Page 4

தர்மபுரி

பொய் வழக்கு போடும் காவல் துறையினர் அழிந்துவிடுவார்கள்: முன்னாள்...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் காவல் துறையினர் அழிந்து போய்விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொய் வழக்கு போடும் காவல் துறையினர் அழிந்துவிடுவார்கள்: முன்னாள் அமைச்சர் கே.அன்பழகன்
தர்மபுரி

தர்மபுரியில் நாளை முதல் போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்

தர்மபுரியில் நாளை முதல் போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் நாளை முதல் போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்
பாலக்கோடு

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்: தலைமை ஆசிரியை, ஆசிரியர் சஸ்பெண்ட்

பாலக்கோடு அடுத்த பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை, ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை...

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்: தலைமை ஆசிரியை, ஆசிரியர் சஸ்பெண்ட்
பென்னாகரம்

யுகாதி பண்டிகையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

யுகாதி பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களைகட்டியது.

யுகாதி பண்டிகையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
தர்மபுரி

தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி...

தர்மபுரியில் வரும் 8ம் தேதி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி ஏலம்
தர்மபுரி

அடுக்குமாடி குடியிருப்பு வீடு கோரி விண்ணப்பிக்க அழைப்பு

பொ.மல்லாபுரம், காரிமங்கலம் பேரூராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு கோரி விண்ணப்பிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு வீடு கோரி விண்ணப்பிக்க அழைப்பு
தர்மபுரி

தர்மபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரியருக்கு 20 ஆண்டு

தர்மபுரி பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அரசு பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தர்மபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை
பாலக்கோடு

கழிவறையை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும்...

பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் மாணவர்கள் தண்ணீர் எடுத்து செல்வது வைரலாகியுள்ளது.

கழிவறையை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும் மாணவர்கள்
தர்மபுரி

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற அழைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற்று பயனடையுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற  அழைப்பு