/* */

Tamil News Online | தர்மபுரி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

தர்மபுரி

தர்மபுரியில் ஜுன் 24 முதல் புத்தக திருவிழா தொடக்கம்

தர்மபுரி அரசுக் கலை கல்லூரி மைதானத்தில் வரும் ஜுன் 24 முதல் ஜுலை 4 வரை 11 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது

தர்மபுரியில் ஜுன் 24 முதல் புத்தக திருவிழா தொடக்கம்
தர்மபுரி

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: 27 பேருக்கு பணி நியமன ஆணை

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்ற 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி:  27 பேருக்கு பணி நியமன ஆணை
தர்மபுரி

தர்மபுரியில் விவசாயிகளுக்கு ரூ.65.91 லட்சம் மதிப்பு வேளாண் கருவிகள்...

தர்மபுரியில் ரூ.65.91 லட்சம் மதிப்பிலான 45 வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார்.

தர்மபுரியில் விவசாயிகளுக்கு ரூ.65.91 லட்சம் மதிப்பு வேளாண் கருவிகள் வழங்கல்
தர்மபுரி

தேசிய அளவில் விளையாட்டு போட்டி: பதக்கம் பெற்றவர்கள் ஆட்சியரிடம்...

தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.

தேசிய அளவில் விளையாட்டு போட்டி: பதக்கம் பெற்றவர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து
பென்னாகரம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாட்டர் ஆப்பிள் ஆப்பிள் சாகுபடியில்...

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குளிர் பகுதிகளில் விளையும் வாட்டர் ஆப்பிள் ஆப்பிள் சாகுபடியில் ஆசிரியர் அசத்தி வருகிறார்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே  வாட்டர் ஆப்பிள் ஆப்பிள் சாகுபடியில் ஆசிரியர் அசத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டியில் 3 பெண் குழந்தைகளுடன் சுடுகாட்டில் வாழும்...

பாப்பிரெட்டிப்பட்டியில் வாழ வழியின்றி 3 பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் சுடுகாட்டில் வாழ்ந்து வருகிறார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் 3 பெண் குழந்தைகளுடன் சுடுகாட்டில் வாழும் விதவைப் பெண்
தர்மபுரி

தருமபுரி நகராட்சித் தலைவர் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தி

கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட அறையில் அமர மாட்டேன் என அடம் பிடித்து புதிய அறை அமைக்க பூமி பூஜை போட்டுள்ளார்

தருமபுரி நகராட்சித் தலைவர் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தி
தர்மபுரி

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்...

தர்மபுரி அருகே விவசாயிகள் போராட்டத்தால் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
தர்மபுரி

தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரி பாமக போராட்டம்

தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றக் கோரி பா.ம.க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரி பாமக போராட்டம்
தர்மபுரி

வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

சித்ரா பௌர்ணமி வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
தர்மபுரி

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வரும் 19ம் தேதி மாணவர்களுக்கான...

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வரும் 19ம் தேதி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வரும் 19ம் தேதி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி