/* */

You Searched For "#curfew"

ஈரோடு மாநகரம்

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி...

ஈரோடு, சத்தி ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு,மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட  கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி அதிரடி
பவானிசாகர்

அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்:...

அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, சத்தியமங்கலத்தில் பல கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்: அதிகாரிகள் தூக்கம்
ஈரோடு மாநகரம்

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...

ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!
அந்தியூர்

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு : ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்கள்

கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்களின் இயக்கம் அதிகரித்துள்ளது.

கூடுதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு : ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்கள் இயக்கம்!
அரசியல்

ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன்...

தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு

தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வு:27 மாவட்டங்களில் எவை-எவை செயல்படும்?

வருகிற 14ம் தேதி முதல் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் எவை எவை செயல்படும் என்பதை காணலாம்.

தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வு:27 மாவட்டங்களில் எவை-எவை செயல்படும்?
தமிழ்நாடு

தளர்வுகளுடனான ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு...

கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதி.

தளர்வுகளுடனான ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு

மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு முறை நீக்கப்பட வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கிய நிலையில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு

மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு முறை நீக்கப்பட வாய்ப்பு
சேப்பாக்கம்

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும்...

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் கனரா வங்கி உணவு வழங்கி வருகிறது.

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் கனரா வங்கி!
சேப்பாக்கம்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு:...

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு: மதுக்கடைகளுக்கு அனுமதி..?