/* */

You Searched For "#coronavaccine"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி நகரில் 14-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

திருச்சி நகரில் 14-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் பற்றிய விவரத்தை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

திருச்சி நகரில் 14-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி நகரில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

திருச்சி நகரில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

திருச்சி நகரில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
ஸ்ரீரங்கம்

கொரோனா தடுப்பூசி: குலுக்கல் முறையில் 20 பேருக்கு புடவைகள் பரிசு

சிறுகமணியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் 20 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து புடவைகள் பரிசாக வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி:  குலுக்கல் முறையில் 20 பேருக்கு புடவைகள் பரிசு
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தாம்பூலத்தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பூசி   செலுத்தியவர்களுக்கு தாம்பூலத்தட்டு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் 5-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சியில் நடந்த ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

திருச்சியில் 5-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 48,831 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் 5 வது மாபெரும் சிறப்பு முகாமில் மொத்தம் 48,831 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று 48,831 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி
வேதாரண்யம்

கடலுக்கு செல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வேதாரண்யம் மீனவர்கள்

‌வேதாரண்யம் சுற்றுவட்டார மீனவ கிராம மீனவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கடலுக்கு செல்லவில்லை.

கடலுக்கு செல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வேதாரண்யம்   மீனவர்கள்
பவானி

பவானி நகராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி

பவானி நகராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பவானி நகராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி
விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

கடலூர் மாவட்டத்தில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சென்னை

நாளை மெகா தடுப்பூசி முகாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்:...

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

நாளை மெகா தடுப்பூசி முகாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

திருச்சி மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

திருச்சி மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
கரூர்

கொரோனா தடுப்பூசி போடுங்க.....வாஷிங் மெஷின், கிரண்டர், மிக்சி பரிசை...

5 ம் கட்ட தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு வாஷிங்மெஷின், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

கொரோனா தடுப்பூசி போடுங்க.....வாஷிங் மெஷின், கிரண்டர், மிக்சி பரிசை அள்ளுங்க