/* */

You Searched For "#CoronaVaccinationCamp"

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 20 & 21 ம் தேதி 10வது கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் வரும் 20 & 21 ஆகிய தேதிகளில் 10வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 20 & 21 ம் தேதி 10வது கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் இன்று 422 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் இன்று 9-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 422 இடங்களில் நடக்கிறது

திருச்சி மாவட்டத்தில் இன்று 422 இடங்களில்  கொரோனா தடுப்பூசி  முகாம்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 8வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டம் 8வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 343 இடங்களில் நடைபெற்றது மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்.

அரியலூர் மாவட்டத்தில் 8வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
பெரம்பலூர்

பெரம்பலூரில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

பெரம்பலூரில் கொரோனா  தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ஆலங்குளம்

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும்...

இன்று ஆலங்குளம் வட்டாரத்தில் மெகா கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை).

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
தென்காசி

கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும்...

கீழப்பாவூர் பகுதிகளில் 14.11.2021 அன்று மெகா கோவிட் 19 தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில்  இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8வது தடுப்பூசி முகாம் துவங்கியது. மாவட்டம் முழுவதும் 500 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 மையங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை  மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்