/* */

You Searched For "#Congresscandidate"

திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் செல்வமேரி...

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ் போட்டி

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ்
தென்காசி

தென்காசி 27வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் காதர்மைதீன் தீவிர வாக்கு...

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தென்காசி 27 வது வார்டு காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன் தீவிர வாக்கு சேகரிப்பு

தென்காசி 27வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் காதர்மைதீன் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி

தேனி 14வது வார்டு வேட்பாளர் நாகராஜிடம் நிலத்தடி நீரை சுத்தம் செய்ய...

தேனி 14வது வார்டு காங்., வேட்பாளர் நாகராஜிடம் மாசுபட்ட நிலத்தடி நீரை சுத்தம் செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி 14வது வார்டு வேட்பாளர் நாகராஜிடம் நிலத்தடி நீரை சுத்தம் செய்ய மக்கள் காேரிக்கை
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு

மதுரை மாநகராட்சி 36 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்

மதுரை மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு
நாமக்கல்

நாமக்கல் 16வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கடைவீதி பகுதியில் தீவிர...

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் நவீத் கடைவீதி பகுதியில் தீவிர ஓட்டு வேட்டை.

நாமக்கல் 16வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர்  கடைவீதி பகுதியில் தீவிர ஓட்டு வேட்டை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளருக்கு எம்எல்ஏ ராஜகுமார் வாக்கு...

மயிலாடுதுறை 1வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ ராஜகுமார் வீடுவீடாக சென்று ஆதரவு திரட்டினார்

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளருக்கு  எம்எல்ஏ ராஜகுமார் வாக்கு சேகரிப்பு
திருப்பரங்குன்றம்

மதுரையில் நூதன முறையில் வாக்குகள் சேகரித்த 94வது வார்டு காங்கிரஸ்...

மதுரை மாநகராட்சி 94 வது வார்டு பகுதியில் இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஸ்வேதா சத்தியன்.

மதுரையில் நூதன முறையில் வாக்குகள் சேகரித்த 94வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர்
காஞ்சிபுரம்

பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்

பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர்
ஈரோடு

அந்தியூர் பேரூராட்சி: 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு...

அந்தியூர் பேரூராட்சியின் 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அந்தியூர் பேரூராட்சி: 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
தென்காசி

குடும்பத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்

தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

குடும்பத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்