மதுரை மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு

மதுரை மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு
X

மதுரை மாநகராட்சி 36 வது வார்டில் வாக்கு சேகரிக்கும்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வி.கார்த்திகேயன்

மதுரை மாநகராட்சி 36 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்

மதுரை மாநகராட்சி 36 வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வி.கார்த்திகேயன் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

புறநகர் மாவட்ட பொருளாளர் நூர்முகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர் சையதுபாபு, துரை அரசு, திமுக நிர்வாகிகள் ராஜேந்திரன், சுரேஷ், ஆறுமுகம், மனோகரன், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?