/* */

You Searched For "Congress Party"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸாா் ரயில் மறியல்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோந்த 350-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸாா் ரயில் மறியல்
ஆவடி

ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து ஆவடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்   போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
காஞ்சிபுரம்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸார் கைது

ராகுல் காந்தி மீது பொய் வழக்கு மற்றும் அவதூறு செயல்களை மேற்கொள்ளும் மத்திய அரசு கண்டித்து காஞ்சி மாவட்ட காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸார் கைது
இந்தியா

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி...

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்:  காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்
அரசியல்

கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...

எதிர்க்கட்சி ஒற்றுமையின் ஒரு அரிய காட்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் இன்று முதல் முறையாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி வியூகக் கூட்டத்தில் சேர்ந்தது

கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ் வரவேற்பு
குமாரபாளையம்

ராகுல் தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராகுல் தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரசியல்

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: ராஜ்காட்டில் காங்கிரஸ் சத்தியாகிரகம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் ஒரு நாள் முழுவதும் “சங்கல்ப் சத்தியாக்கிரகத்தை” தொடங்கியது

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: ராஜ்காட்டில் காங்கிரஸ் சத்தியாகிரகம்
அரசியல்

தைரியம் இருந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்: குஷ்பூ

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்குப் பிறகு, குஷ்பு பிரதமர் மோடியை தாக்கும் பழைய ட்வீட்டை காங்கிரஸ் தோண்டி எடுத்தது

தைரியம் இருந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்: குஷ்பூ
இந்தியா

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: மக்களவை செயலகம் அறிக்கை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி.,யை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: மக்களவை செயலகம் அறிக்கை
அரசியல்

காங்கிரஸ் இல்லாத புதிய எதிர்க்கட்சி கூட்டணி: அகிலேஷ் யாதவ் முயற்சி

கூட்டணியில் காங்கிரஸ் இணைவது பற்றி அக்கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்

காங்கிரஸ் இல்லாத புதிய எதிர்க்கட்சி கூட்டணி: அகிலேஷ் யாதவ் முயற்சி
இந்தியா

'எம்.பி.யின் வாயை அடைப்பது தான் ஜனநாயகமா? ராகுல் காந்தி கேள்வி.

இந்திய ஜனநாயகம் செயல்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் எனது கருத்தைச் சொல்லியிருக்க முடியும் என்று ராகுல் காந்தி கூறினார்.

எம்.பி.யின் வாயை அடைப்பது தான் ஜனநாயகமா? ராகுல் காந்தி கேள்வி.
இந்தியா

பாதுகாப்புத்துறையிலும் அதானிக்கு உதவும் மோடி அரசு: ராகுலின் அடுத்த...

அதானி குழுமத்தின் வணிக வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசுடன் நேரடியாக தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்புத்துறையிலும் அதானிக்கு உதவும் மோடி அரசு: ராகுலின் அடுத்த குற்றச்சாட்டு