/* */

You Searched For "collegestudent"

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலி

கோவில்பட்டி அருகே சாலை புதூரில் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலி
பரமத்தி-வேலூர்

பப்ஜி விளையாடியதால் பெற்றோர் கண்டிப்பு; கல்லூரி மாணவி தற்கொலை

பரமத்திவேலூர் அருகே பப்ஜி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பப்ஜி விளையாடியதால் பெற்றோர் கண்டிப்பு;  கல்லூரி மாணவி தற்கொலை
பெரம்பலூர்

முத்தங்களால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தை வரைந்த மாணவனுக்கு...

முத்தங்களால் முதல்வரின் படத்தை வரைந்த மாணவனுக்கு பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ரூ.5 ஆயிரம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முத்தங்களால் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உருவத்தை வரைந்த மாணவனுக்கு எம்எல்ஏ பாராட்டு
அரூர்

பழங்குடியின மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோவில்...

அரூர் அருகே பழங்குடி இன மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பழங்குடியின மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோவில் வழக்கு
மதுராந்தகம்

செங்கல்பட்டு: சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்ஸோ சட்டத்தில் கைது!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வயது சிறுமியை கற்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு: சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்ஸோ சட்டத்தில் கைது!
ராணிப்பேட்டை

N-95க்கு இணையான ஆயுர்வேத முகக்கவசம் தயாரித்த வாலாஜா மாணவர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் N-95 க்கு இணையான ஆயுர்வேதிக் முக கவசங்களை தயாரிக்கும் பிடெக் படித்து வரும் கல்லூரி மாணவர்

N-95க்கு இணையான ஆயுர்வேத முகக்கவசம் தயாரித்த வாலாஜா மாணவர்