/* */

You Searched For "#CollectorBaskaraPandian"

ராணிப்பேட்டை

கொலைவழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...

அரக்கோணம் அருகே கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கலெக்டர் உத்தரவு

கொலைவழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்
சோளிங்கர்

மழைநீர் சூழ்ந்து தத்தளித்த இருளர் குடும்பங்களை மீட்ட கலெக்டர்

பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூரில் மழைநீர் சூழ்ந்து தவித்து வந்த இருளர் குடும்பங்களை கலெக்டர் நேரில் சென்று மீட்டு முகாமில் தங்கவைத்தார்

மழைநீர் சூழ்ந்து தத்தளித்த இருளர் குடும்பங்களை மீட்ட கலெக்டர்
இராணிப்பேட்டை

12வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலெக்டர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த 12 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாஸ்கரப் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்

12வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை

மழைவெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளை கலெக்டர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பாதிப்புகள் ஏற்படும் இடங்களுக்குச் இரவு முழுவதும் சென்று கலெக்டர் ஆய்வுசெய்தார்.

மழைவெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளை  கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பயணம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இல்லம்தேடி கல்வி விழிப்புணர்வு பயணத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பயணம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தப்பி கரைசேர்ந்த இளைஞர்களுக்கு கலெக்டர்...

வாலாஜாப்பேட்டை அருகே பாலாற்றில் விழுந்த இளைஞரும், காப்பாற்ற முயற்சித்த நபரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தப்பி கரைசேர்ந்த இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவுரை
ராணிப்பேட்டை

ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.

பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.
சோளிங்கர்

உ.பி மாநில தொழிலாளர்கள் உணவு, இடமின்றி தவிப்பு: கலெக்டர் நடவடிக்கை

அகவலம் அருகே உள்ள தொழிற்சாலையில் உ.பியை சேர்ந்த தொழிலாளர்கள் உணவு இடமின்றி தவித்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

உ.பி  மாநில தொழிலாளர்கள் உணவு, இடமின்றி தவிப்பு:  கலெக்டர் நடவடிக்கை
ராணிப்பேட்டை

பேரூராட்சி, நகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள்...

இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி, நகராட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்தது

பேரூராட்சி, நகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி
இராணிப்பேட்டை

மழைகாலத்தில் தொற்று நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள கலெக்டர்...

மழையால் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென இராணிப்பேட்டை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மழைகாலத்தில் தொற்று நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள கலெக்டர் வேண்டுகோள்
இராணிப்பேட்டை

மரச்செக்கு எண்ணை தயாரிக்க மானியத்துடன் கடன்: கலெக்டர் அறிவிப்பு

மரச்செக்கில் எண்ணை தயாரிப்பவர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மரச்செக்கு எண்ணை தயாரிக்க மானியத்துடன் கடன்: கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தனியார் பள்ளி பேருந்துகளை கலெக்டர் ஆய்வு...

இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் தகுதியினை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வுசெய்தார்

ராணிப்பேட்டை மாவட்ட  தனியார் பள்ளி பேருந்துகளை கலெக்டர்  ஆய்வு செய்தார்