/* */

You Searched For "#CMRL"

தமிழ்நாடு

விரைவில் பெங்களூரு ஓசூர் மெட்ரோ ரயில் சேவை

இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கர்நாடகா அரசு சமீபத்தில் தான் ஒப்புதல் தெரிவித்தது. இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ...

விரைவில் பெங்களூரு  ஓசூர் மெட்ரோ ரயில் சேவை
சென்னை

சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த மாதத்தில்  85.89 லட்சம் பேர் பயணம்
சென்னை

சென்னையில் பணியை முடித்த ‘நீலகிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம்

சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்டத்தில் நீலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது.

சென்னையில் பணியை முடித்த ‘நீலகிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம்
சென்னை

சென்னை மெட்ரோ இரயில் தொலைத்தொடர்பு பணிக்களுக்கான ரூ.99 கோடியில்...

சென்னை மெட்ரோ இரயில் தொலைத்தொடர்பு பணிக்களுக்கான ரூ.99 கோடியில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் தொலைத்தொடர்பு பணிக்களுக்கான ரூ.99 கோடியில் ஒப்பந்தம்
சென்னை

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ இணைப்பு சேவை...

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ இணைப்பு சேவை துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ இணைப்பு சேவை துவக்கம்
சென்னை

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு
சென்னை

வரும் 14ம் தேதி முதல் பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரயில்...

மெட்ரோ பயணிகளுக்கு 14.06.2023 முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வரும் 14ம் தேதி முதல் பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை

சென்னை மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 5.82 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 5.82 லட்சம் பேர் பயணம்
சென்னை

ஜூன் 1 முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இலவச வாகன...

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் ஜூன் 1 முதல் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை என மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1 முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் இல்லை
சென்னை

சென்னை மெட்ரோ இரயில் திட்டம்-2: சுரங்கம் தோண்டும் இயந்திர சோதனை

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவுபெற்றது

சென்னை மெட்ரோ இரயில் திட்டம்-2: சுரங்கம் தோண்டும் இயந்திர சோதனை நிறைவு