/* */

You Searched For "#AriyalurNews"

அரியலூர்

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட...

அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரூ.1.85 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ஜெயங்கொண்டம்

ஆண்டிமடத்தில் தமிழர் நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழர் நீதிக்கட்சி சுபாஇளவரசன் மீது தாக்குதலுக்கு பின்புலமாக இருப்பவர்களை கைது செய்ய ஆண்டிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆண்டிமடத்தில் தமிழர் நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர்

அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்

போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச...

அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

போட்டித் தேர்வை எதிர்கொள்ளும்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு  இலவச பயிற்சி
அரியலூர்

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்துக்கு இரும்பு கம்பி விலை நிர்ணயம்

இரும்பு கம்பி விலை, நடப்பு நிதிக்கு 1 மெ.டன் ரூ.51,750 + ஜிஸ்டி என மாவட்ட கொள்முதல் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்துக்கு இரும்பு கம்பி விலை நிர்ணயம்
அரியலூர்

10 சுயேச்சைகள் இணைந்ததால் 2 நகராட்சி 2 பேரூராட்சிகளை திமுக...

அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியது

10 சுயேச்சைகள் இணைந்ததால் 2 நகராட்சி 2 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 73.46 சதவீதம்...

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மாலை 5 மணிவரை 73.46 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 73.46 சதவீதம் வாக்குப்பதிவு
அரியலூர்

அரியலூரில் வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரியலூர் 18வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூரில் வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
அரியலூர்

அரியலூர் நகராட்சியில் எம்எல்ஏ தனது வாக்கைப்பதிவு செய்தார்

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 14வது வார்டு வாக்குச்சாவடியில் அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா தனது வாக்கினை பதிவு செய்தார்

அரியலூர்  நகராட்சியில்  எம்எல்ஏ  தனது வாக்கைப்பதிவு செய்தார்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை 49.43 சதவீதம் வாக்கு பதிவு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மதியம் 1மணிவரை 49.43 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை 49.43 சதவீதம் வாக்கு பதிவு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 9 மணி வரை 12.84 சதவீதம் வாக்குப்பதிவு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் காலை 9 மணி வரை 12.84 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 9 மணி வரை 12.84 சதவீதம் வாக்குப்பதிவு