/* */

You Searched For "#AriyalurNews"

அரியலூர்

விடுதலைப் போரில் தமிழக வீரர்களின் அலங்கார ஊர்திகள்: அரியலூர் கலெக்டர்...

விடுதலைக்கு பாடுபட்ட தமிழ்நாட்டு வீரர்களின் பெருமைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளை மாவட்ட கலெக்டர் மலர்தூவி வரவேற்றார்

விடுதலைப் போரில் தமிழக வீரர்களின்  அலங்கார ஊர்திகள்: அரியலூர் கலெக்டர் வரவேற்பு
ஜெயங்கொண்டம்

மாளிகைமேட்டில் அகழாய்வுப் பணிகளை தமிழக முதலமைச்சர் காணொளியில்...

கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் இரண்டாவது அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் துவக்கிவைத்தார்

மாளிகைமேட்டில் அகழாய்வுப் பணிகளை தமிழக முதலமைச்சர்  காணொளியில் தொடக்கம்
அரியலூர்

மரப்பட்டறையை அகற்றக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

கல்லாத்தூர் மரப்பட்டறையை அகற்றக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொளுத்தும் வெயிலில் சமைத்து சாப்பிடும் நூதனபோராட்டம்

மரப்பட்டறையை அகற்றக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நூதனபோராட்டம்
அரியலூர்

பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை போராட்டம்

பள்ளி நுழைவாயில் அருகே கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை பள்ளிக்கே ஒப்படைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்

பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை  போராட்டம்
அரியலூர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மென்பொருள் மூலமாக ஒதுக்கீடு

அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மென்பொருள் மூலமாக ஒதுக்கீடு செய்யும் 2-ஆம் கட்டப்பணி நடந்தது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மென்பொருள் மூலமாக ஒதுக்கீடு
ஜெயங்கொண்டம்

தா.பழூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள்...

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

தா.பழூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
அரியலூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 15 பேர்...

அரியலூர் மாவட்டத்தில் 69 பதவியிடங்களுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்று வரை 15 பேர் வேட்பு மனுதாக்கல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 15 பேர் வேட்புமனு
அரியலூர்

அரியலூர் நகராட்சிக்கு பெண் தலைவர்: திமுக- அதிமுக இடையே நிலவும்...

அரியலூர் நகராட்சி தலைவர்பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து திமுக அதிமுக பொருப்பாளர்களின் இல்லத்தரசிகளிடையே கடும்போட்டி

அரியலூர் நகராட்சிக்கு பெண் தலைவர்:   திமுக- அதிமுக இடையே  நிலவும் கடும்போட்டி
அரியலூர்

செந்துறை அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை...

குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்

செந்துறை அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

கோழிக் கழிச்சல் நோயக்கு பொதுமக்கள் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி அறிவிப்பு.

அரியலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
ஜெயங்கொண்டம்

உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் நிலங்கள் அளவிடும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் நிலங்கள் அளவிடும் பணி தொடக்கம்