/* */

You Searched For "#aavin"

ஈரோடு

பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் வாரந்தோறும் வரவு வைக்க...

இனி வரும் நாட்களில் வாரந்தோறும் பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ்...

பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் வாரந்தோறும் வரவு வைக்க நடவடிக்கை
தமிழ்நாடு

ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்கள்: ஒப்பந்தம் ரத்து

வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்கள்: ஒப்பந்தம் ரத்து
சேலம்

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள்: பால் வளத்துறை...

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள்: பால் வளத்துறை அமைச்சர்
தமிழ்நாடு

ஆவின் எனும் அழுக்கு மூட்டையை சுமக்கும் தமிழக அரசு

தமிழக அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் ஆவின் நிர்வாகம் கடுமையாக பாழ்பட்டு வருகிறது என பால் முகவர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஆவின் எனும் அழுக்கு மூட்டையை சுமக்கும் தமிழக அரசு
தமிழ்நாடு

ஆவின் நிறுவனத்தில் 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு இடைக்கால...

ஆவின் நிறுவனத்தில் 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தில் 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை : நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு

ஆவின் பணி நியமன முறைகேடு: 236 ஊழியர்கள் அதிரடி நீக்கம்

ஆவினில் பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது

ஆவின் பணி நியமன முறைகேடு: 236 ஊழியர்கள் அதிரடி நீக்கம்
சேலம்

சேலத்தில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி...

சேலம் ஆவின் பால் பண்ணையில் அதிநவீன புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

சேலத்தில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
தென்காசி

ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடு:நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு...

ஆவின் மாதாந்திர அட்டை, நெய் விற்பனையில் முறைகேடு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடு:நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
மதுரை மாநகர்

மதுரை ஆவின் விற்பனை மாதம் ரூ. 3 கோடி: பொது மேலாளர்

ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை மாதம் சுமார் 3 கோடி அளவிற்கு உள்ளதாக மதுரை ஆவின் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

மதுரை ஆவின் விற்பனை மாதம் ரூ. 3 கோடி: பொது மேலாளர்
நாமக்கல்

நாமக்கல்லில் ரூ.70 கோடி மதிப்பிப்பீட்டில் ஆவின் நிறுவனம்: எம்பி தகவல்

நாமக்கல்லில் ரூ.70 கோடி மதிப்பீட்டில், ஆவின் நிறுவனம் அமைக்கப்படும் என்று எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

நாமக்கல்லில் ரூ.70 கோடி மதிப்பிப்பீட்டில் ஆவின் நிறுவனம்: எம்பி தகவல்
ஈரோடு

நிலுவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அக். 25ல் ஆர்ப்பாட்டம்

நிலுவைத்தொகையை ஆவின் தரக்கோரி, அக்.25ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நிலுவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அக். 25ல் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர்

சேலம் ஆவின் பாலகங்கள், பால் பண்ணையில் அதிகாலை நேரத்தில் அமைச்சர் நாசர்...

சேலம் மாநகரில் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் பால்பண்ணையில், பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் ஆவின் பாலகங்கள், பால் பண்ணையில் அதிகாலை நேரத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு