/* */
உதகமண்டலம்

உதகை மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கும்...

மாவட்டத்தில் மருத்துவ பணியாளர்கள் தங்கி பணிபுரிய தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் -அமைச்சர்

உதகை மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சி
குன்னூர்

குன்னூரில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைக் கூட்டம் விரட்டி அடிக்கப்பட்டது.

குன்னூரில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு
உதகமண்டலம்

உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் துவங்கிய குதிரை பந்தயம்

ஆண்டுதோறும் கோடை சீசன் போது நடைபெறும் குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்

உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் துவங்கிய குதிரை பந்தயம்
சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

உதகையில் இருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், சமவெளியில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் சாலையில் அனுமதிக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
உதகமண்டலம்

உதகையில் கலெக்டர் தலைமையில் மகத்துவமான மருத்துவமனை முகாம் திட்டம்

உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை முகாம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

உதகையில் கலெக்டர் தலைமையில் மகத்துவமான மருத்துவமனை முகாம் திட்டம்
உதகமண்டலம்

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள்

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள்
உதகமண்டலம்

உதகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டம்

உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் கிறிஸ்தவர் இஸ்லாமியர்களின் சங்க கூட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டம்
கூடலூர்

என்னைத் தாண்டிப் போ பார்க்கலாம் -கம்பீரமாக சாலையை மறித்த ஒற்றை...

மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் இரவில் சாலையில் நின்ற ஒற்றை யானையை அச்சத்துடன் கடந்த வாகன ஓட்டிகள்.

என்னைத்  தாண்டிப்  போ பார்க்கலாம் -கம்பீரமாக சாலையை மறித்த ஒற்றை காட்டு யானை
உதகமண்டலம்

உதகை வாட்டர் ஏடிஎம்களில் தண்ணீர் வருவதை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு

நீலகிரியில் கோடை சீசன் நெருங்கிய நிலையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாட்டர் ஏடிஎம்களில் தண்ணீர் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உதகை வாட்டர் ஏடிஎம்களில் தண்ணீர் வருவதை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு