பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூாிக்கு டேபிள்,பெஞ்ச் : எம் எல்.ஏ...

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூாிக்கு ரூ.7.88 லட்சம் மதிப்பில் டேபிள், பெஞ்ச் எம் எல் ஏ. கோவிந்தசாமி வழங்கினாா்.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூாிக்கு டேபிள்,பெஞ்ச் : எம் எல்.ஏ வழங்கல்
தர்மபுரி

தர்மபுரி: 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு

தர்மபுரியில் 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருடு போன சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

தர்மபுரி: 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு
அரூர்

அரூர் அருகே மாணவியை கடத்திய ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

அரூர் அருகே 8-ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில துறை ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

அரூர் அருகே மாணவியை கடத்திய ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தர்மபுரி

வங்கிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய திராவிடர் கழகத்தினர்...

வங்கிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யக் கோரி தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வங்கிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி

தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது

குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது
தர்மபுரி

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலைவிழாவில் ‘பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்’ என்னும் தலைப்பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா
பென்னாகரம்

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, படகு சவாரிக்கு அனுமதி: கலெக்டர் உத்தரவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் அனுமதியளித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, படகு சவாரிக்கு அனுமதி: கலெக்டர் உத்தரவு