/* */
மதுரை மாநகர்

மாநகராட்சி தினக்கூலி பணியாளர்கள் வேலை நிறுத்தம் குப்பை காடான மதுரை

பணி நிரந்தரப்படுத்துவது உட்பட28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தினக்கூலி வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது

மாநகராட்சி தினக்கூலி பணியாளர்கள் வேலை நிறுத்தம் குப்பை காடான மதுரை
மதுரை மாநகர்

ரவுடிகளாக மாறிய ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் : 4 பேர் சஸ்பெண்ட்

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..

ரவுடிகளாக மாறிய ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் : 4 பேர் சஸ்பெண்ட்
மதுரை மாநகர்

தனியாருக்கு கைமாறிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலங்கள் மீட்பு:...

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ 25 கோடி மதிப்புள்ள நிலங்களை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்

தனியாருக்கு கைமாறிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலங்கள் மீட்பு: அதிகாரிகள் அதிரடி
திருமங்கலம்

வங்கிப்பணித் தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிப்பு திராவிடகழகம் கண்டன...

வங்கிப் பணித் தேர்வில் தமிழர் புறக்கணிப்பை கண்டித்து திருமங்கலத்தில் திராவிட கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

வங்கிப்பணித் தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிப்பு  திராவிடகழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம்

ஊடகங்களில் பேச அனுமதி பெற வேண்டுமா? பல்கலைக்கழக பதிவாளருக்கு வலுக்கும்...

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஊடகங்களில் பேச அனுமதி பெற வேண்டுமா? பல்கலைக்கழக பதிவாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு
திருமங்கலம்

6 லட்சத்தில் நாடக மேடை: முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கேற்றி...

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கீழ உரப்பனூர் இந்திராகாலனியில் ரூ 6 லட்சம் மதிப்பில் நாடக மேடையை திறந்து வைத்தார்

6 லட்சத்தில்  நாடக மேடை: முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கேற்றி தொடக்கம்
திருப்பரங்குன்றம்

முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள்...

மதுரையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ரவுண்டானாக்கள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளதாக மக்கள் புகார்

முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் புகார்
மதுரை மாநகர்

விதிமுறைகளை மீறிய கட்டிட வரைபட அனுமதித்தால் நடவடிக்கை: அமைச்சர்...

ஆவணங்களை முழுமையாக ஆராயாமல் விதிமுறைகளை மீறி வரைபட அனுமதியளிக்கும் ஊராட்சித்தலைவர்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை

விதிமுறைகளை மீறிய கட்டிட வரைபட அனுமதித்தால்  நடவடிக்கை:  அமைச்சர் எச்சரிக்கை
மதுரை மாநகர்

பாரா ஒலிம்பிக் தங்கம்: மதுரை மாணவர்கள் ஜெர்லின் பிரித்திவிக்கு...

பாரா ஒலிம்பிக் 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழகம் வந்திறங்கிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

பாரா ஒலிம்பிக் தங்கம்: மதுரை மாணவர்கள்  ஜெர்லின்  பிரித்திவிக்கு உற்சாக வரவேற்பு