/* */

DMK - Page 4

திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: அமைச்சர்...

தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதிவெற்றி பெறும். இந்த வெற்றி இந்தியாவிற்கே வழிகாட்டும் என அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமி...

திண்டுக்கல் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: அமைச்சர் ஐ.பெரியசாமி
மதுரை

மதுரை தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறக்கப்படும் சு.வெங்கடேசன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இரண்டாவது முறையாக மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்டேசன் குறித்த தகவல்கள்

மதுரை தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறக்கப்படும் சு.வெங்கடேசன்
அரசியல்

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை

கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி.பதவியை மட்டும் அளிப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை
நாமக்கல்

நாமக்கல் தொகுதியில் மீண்டும் கொமதேக போட்டி : தொண்டர்கள் உற்சாகம்

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் மீண்டும் கொமதேக போட்டியிடுவதையடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

நாமக்கல் தொகுதியில் மீண்டும் கொமதேக போட்டி : தொண்டர்கள் உற்சாகம்
தென்காசி

காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம்: தமிழக வாழ்வுரிமை...

திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்

காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம்:  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்
நாமக்கல்

நாமக்கல்லில் பிப். 3ம் தேதி அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, வருகிற 3ம் தேதி சனிக்கிழமை அமைதி பேரணி நடைபெறுகிறது.

நாமக்கல்லில் பிப். 3ம் தேதி அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? சூட்சுமமாக பதிலளித்த கனிமொழி

திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறோரோ அதைப் பொறுத்து தான் தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரியும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? சூட்சுமமாக பதிலளித்த கனிமொழி
தமிழ்நாடு

‘அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு’ ஸ்டாலின்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

‘அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு’ ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு

ரூ.6000 வெள்ள நிவாரணம்: நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்வர்...

சென்னை வேளச்சேரியில் ரூ.6000 வெள்ள நிவாரண நிதியை நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ரூ.6000 வெள்ள நிவாரணம்: நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்