காரியாபட்டி பேரூராட்சியில் துப்புரவு பணி முகாம்

Cleaning Camp Kariyapatti Town Panchayat;

Update: 2022-06-13 10:00 GMT

காரியாபட்டி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மைப்பணி முகாமை, பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

காரியாபட்டியில் தீவிர துப்புரவு பணி முகாம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மைப்பணி முகாமை, பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News