விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை - எஸ். பி எம். நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம். நடை பெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர் குருசாமி, ஜி.எம். டி ஒருங்கிணைப்பாளர் கிருபா ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ் . முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில், 200 க்கு மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், லயன்ஸ் கிளப் தலைவர் . அழகர்சாமி, துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் விக்டர் பொருளாளர் ராமசாமி டாக்டர் ஹரிஸ் லயன்ஸ் . நிர்வாகிகள் பொன்ராம்... ஜெயக்குமார், சிவக்குமார் மணிகண்டன். பிரின்ஸ், முனீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.