காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

சீலக்காரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.

Update: 2024-05-21 17:45 GMT

காரியாபட்டி அருகே ,சீலக்காரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்.

காரியாபட்டி:

காரியாபட்டி, கரியனேந்தலில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பேத்தியாள் சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, ஜெப பாராயணம், தீப ஆராதனை நடந்தது. 


இரண்டாம் கால யாகசாலை, பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், வருண ஹோமம், சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, தனலட்சுமி பூஜை: பாபனாபிஷேகம், திரவியாகுதி நடந்தது. மூன்றாம் காலை யாகசாலை, பூஜை, ருத்ர ஜெபம் சமகம், பாராயணம், புருஷ சூக்தம். எந்திர பிரதிஷ்டை, கோபுர கலசம் பிரதிஷ்டை பூஜை நடந்தது. பெண்கள் குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். நேற்று காலை 10.30 மணிக்கு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை மெட்டிக்

கொண்டு சங்கரேஸ்வர சுவாமிகள், செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை, பேத்தியாள் சாமி கும்பிடும் பங்காளிகள் செய்திருந்தனர்.

செய்தி ஒரு கண்ணோட்டம் 

கரியனேந்தல் சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

காரியாபட்டி: கரியனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பேத்தியாள் சீலைக்காரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று (2024-05-20) காலை கோலாகலமாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா:

முதல் நாள்:

மங்கள இசை

விக்னேஸ்வரர் பூஜை

வாஸ்து சாந்தி

முதல் கால யாகசாலை பூஜை

ஜெப பாராயணம்

தீப ஆராதனை

இரண்டாம் நாள்:

இரண்டாம் கால யாகசாலை பூஜை

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்

வருண ஹோமம்

சுமங்கலி பூஜை

கன்னிகா பூஜை

தனலட்சுமி பூஜை

பாபனாபிஷேகம்

திரவியாகுதி

மூன்றாம் நாள்:

மூன்றாம் கால யாகசாலை பூஜை

ருத்ர ஜெபம் சமகம்

பாராயணம்

புருஷ சூக்தம்

எந்திர பிரதிஷ்டை

கோபுர கலசம் பிரதிஷ்டை பூஜை

பெண்கள் குத்து விளக்கு ஏற்றி பூஜை

கும்பாபிஷேகம்:

நேற்று காலை 10.30 மணிக்கு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை மெட்டிக் கொண்டு சங்கரேஸ்வர சுவாமிகள் செய்திருந்தனர்.

அன்னதானம்:

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகள்:

ஏற்பாடுகளை பேத்தியாள் சாமி கும்பிடும் பங்காளிகள் செய்திருந்தனர்.

பங்கேற்பு:

கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர். 

Tags:    

Similar News