அருப்புக்கோட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா
மதுரை பல்நோக்கு சமூகசேவா சங்கத்தின் சார்பாக, மனிதநேய விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது;
அருப்புக்கோட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா
மதுரை பல்நோக்கு சமூகசேவா சங்கத்தின் சார்பாக, மனிதநேய விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது, அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. சுற்றுச்சூழலை மாசு படாமல் காக்கவும், மனித நேரத்தை வலியுறுத்தி, இந்த மரக்கன்றுகள் நடப்பட்டது.