காரியாபட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை
ஸ்சில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே போலீஸார் ஆலோசனைகள் வழங்கினர்;
பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பஸ்சில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே ஆலோசனைகள் காரியாபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் குமார் வழங்கினார். முன்னதாக காரியாபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவிகளிடம் போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.