வியாபாரிகளுக்கு தேசியக் கொடி: பேரூராட்சித் தலைவர் விநியோகம்

வியாபாரிகளுக்கு தேசியக்கொடி வழங்கும் திட்டத்தை, பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்;

Update: 2022-08-13 08:00 GMT

வியாபாரிகளுக்கு தேசியக் கொடி விநியோகம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வர்த்தகர்கள். வியாபாரிகளுக்கு தேசியக் கொடி வழங்கும் திட்டத்தை, பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். அருகில், செயல் அலுவலர் ரவிக்குமார் உள்ளார்.

Tags:    

Similar News