காரியாபட்டி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
Temple News - காரியாபட்டி அருகே பிசிண்டி ஸ்ரீகாளியம்மன், பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது;
Temple News -காரியாபட்டி அருகே பிசிண்டி ஸ்ரீகாளியம்மன், பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பிசிண்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர்- காளியம்மன் கோவில், பெருமாள் கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மகாகணபதி ஹோமம் மகா சங்கல்பம் , யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. நான்காம் கால யாகசாலை முடிந்தவுடன், அனைத்து கோவில்கள் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது, கும்பாபிஷேக முடிவில், அன்னதானம் வழங்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2