சூரனூர் கைலாசநாதர் கோயிலில் காலபைரவாஷ்டமி சிறப்பு பூஜை
காரியாபட்டி அருகே தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது;
சூரனூர் கைலாசநாதர் கோயிலில் கால பைரவாஷ்டமி விழா நடைபெற்றது.
காரியாபட்டி அருகே தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு யாகம் பூஜை நடைபெற்றது.முன்னதாக, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சூரனூர் கிராமத்தில் மிகவும் பழைமை வாயந்த கைலாசநாதர் கோயில், காலபைரவாஷ்டமி பூஜை நடந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.