காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்கம்
விருதுநகர்மாவட்டம் கல்குறிச்சி கிராமத்தில் அடர்வனக்காடுகள் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்;
கல் குறிச்சியில் காடுகள் வளர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல் குறிச்சியில் அடர்வனகாடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தும் பகுதியில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.