காரியாபட்டி அருகே திமுக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
Free General Medical Camp on behalf of DMK near Kariyapatti;
காரியாபட்டி, ஆவியூர் திமுக கிளைக்கழகம், வேலம்மாள் மருத்துவமனை சார்பாக நடந்த இலவச பொது மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஆவியூர் திமுக கிளைக்கழகம் மற்றும் வேலம்மாள் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட இலவச பொது மருத்துவ முகாமை, கிளைச் செயலாளர் மணிகண்டன் தொடக்கி வைத்தார்.முகாமில், பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை ஆவியூர் திமுக கிளைக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.