திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர் தங்கம்தென்னரசு பங்கேற்பு
காரியாபட்டியில் நடந்த திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு பங்கேற்று பேசினார்;
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காரியபட்டியில் நடந்தது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது: தமிழக முதல்வர் மக்களிடம் அளித்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றுவார். திமுக ஆட்சியில், பெண்கள் நகரம் பேருந்தில் இலவச பயணச் சலுகையை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை என்றார் தங்கம் தென்னரசு.