காரியாபட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாமை காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் தொடக்கி வைத்தார்;

Update: 2022-05-08 08:15 GMT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில்  நடைபெற்ற தடுப்பூசி முகாம்

காரியாபட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் ,எஸ்.பி.எம். மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமினை, காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடக்கி  வைத்தார்  இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ,துணைத் தலைவர் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் .

Tags:    

Similar News