பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்ற போவது யார்... இழுபறி நிலைமையால் பரபரப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியில்திமுக மற்றும் அதிமுக சம இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Update: 2022-02-22 13:15 GMT

பட்டுக்கோட்டை நகராட்சியில்திமுக மற்றும் அதிமுக சம இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றப் போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக – 12, மதிமுக - 1 , அதிமுக – 12, த.மா.கா – 1 ,சுயேட்சை – 7 ஆகியோர் வென்றுள்ளனர்.

பட்டுக்கோட்டை நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: வார்டு, வேட்பாளர் (கட்சி)  அடிப்படையில் விவரங்கள்: 1 -சாந்தி (திமுக), 2 -ராதிகா (சுயே), 3 -நாகலட்சுமி (அதிமுக), 4 -ஜெயராமன் (அதிமுக ), 5 -ரஷ்யாபேகம் (சுயே), 6 -நளினி (அதிமுக), 7- ராமலிங்கம் (திமுக), 8-காமராஜ் (திமுக), 9-முத்துச்சாமி (திமுக), 10-பொன்மணி (திமுக) , 11- சுரேஷ் (அதிமுக ), 12 - மகாலட்சுமி (திமுக), 13- பிரியா (திமுக), 14-குமார் (திமுக), 15- தேன்மொழி (சுயே), 16- செல்வராணி (அதிமுக), 17- லதா (அதிமுக), 18- சிவக்குமார் (சுயே), 19 -ரவிக்குமார் (திமுக), 20- சுரேஷ் (அதிமுக) 21- நாடிமுத்து (த.மா.கா), 22- சரவணக்குமார் (அதிமுக), 23- நளினி (அதிமுக), 24-பிரபாகனி (அதிமுக) 25- ஜவஹர்பாபு (சுயே) 26- கலையரசி (சுயே), 27- ஜெயபாரதி (மதிமுக), 28- லதா (அதிமுக), 29- முருகேசன் (சுயே), 30- ரகுராமன் ( திமுக) 31வது வார்டு குமணன் (அதிமுக) 32வது வார்டு சண்முகபிரியா (திமுக) 33வது வார்டு கோமதி (திமுக).  ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.பட்டுக்கோட்டை நகராட்சியில் திமுக மற்றும் அதிமுக சம இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றப் போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

.

Tags:    

Similar News