திருமயம் அருகே கெரோனா நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்

திருமயம் அருகே ரேசன் கடையில் கொரோனா நிவாரணத் தொகை ரூ 2 ஆயிரத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.;

Update: 2021-05-16 12:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இன்று நகரத்துப்பட்டி அருகே உள்ள நியாயவிலைக் கடைகள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த கொரோன நிவாரண தொகை 2000 ரூபாயை பொதுமக்களுக்கு வழங்கினார்

நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர் தொடர்ந்து திருமயம் தொகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

Tags:    

Similar News