/* */

You Searched For "#finance"

லைஃப்ஸ்டைல்

நிதித் திட்டமிடலில் ஒரு புரட்சி: செயற்கை நுண்ணறிவுடன் புதிய செயலி

செல்வத்தை உருவாக்குவது மட்டுமல்ல, உருவாக்கிய செல்வத்தை தக்க வைத்துக்கொள்வதும், மேலும் பெருக்குவதும் மிகவும் முக்கியமானதாகும்.

நிதித் திட்டமிடலில் ஒரு புரட்சி: செயற்கை நுண்ணறிவுடன் புதிய செயலி
கும்பகோணம்

கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன்

கும்பகோணத்தில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் மாற்றுத்திறனாளி மாணவன் வழங்கினார்.

கொரோனா  நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20...

அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி
சென்னை

தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை...

தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் :  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கும்பகோணம்

கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சத்தை, எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் வழங்கினர்.

கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்கல்
குமாரபாளையம்

கலெக்டர் சொல்றதை கேளுங்க! கடன் நிறுவனங்களுக்கு போலீஸ் அட்வைஸ்...

ஊரடங்கு முடியும் வரை கலெக்டர் உத்தரவின்படி கடன் நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடனை வசூலிக்க கூடாது என, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்...

கலெக்டர் சொல்றதை கேளுங்க! கடன் நிறுவனங்களுக்கு போலீஸ் அட்வைஸ்...
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில் 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி

ஸ்ரீரங்கத்தில்குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

ஸ்ரீரங்கத்தில் 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி
நாகப்பட்டினம்

நாகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகள் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு முதற்கட்ட நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் தொடக்கம்.

நாகையில் கொரோனா  நிவாரண நிதி வழங்கும் பணிகள் தொடக்கம்
புதுக்கோட்டை

பணியின் போது இறந்த காவலரின் குடும்பத்துக்கு பேஜ்மேட்ஸ் குடும்பல நிதி...

புதுக்கோட்டையில் பணியின் போது இறந்த காவலரின் குடும்பத்துக்கு, இறந்த காவலரின் பேஜ்மேட்ஸ் ரூ 17 லட்சத்து 25 ஆயிரத்து 210 குடும்ப நல நிதி வழங்கினர்.

பணியின் போது இறந்த காவலரின் குடும்பத்துக்கு பேஜ்மேட்ஸ் குடும்பல நிதி வழங்கல்