கோவிட் கவனிப்பு மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் கவிதா ராமு

Update: 2021-06-24 16:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டி அரசுப பல்தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,இன்றுதிடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவிட் கவனிப்பு மையத்தில் உள்ள நோயாளிகள் எவ்வாறு கவனிக்க படுகிறார்கள் என்பது குறித்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகள் மற்றும் படுக்கை வசதிகள் முறையாக தயார் நிலையை இருக்கிறதா என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைகளை மேற்கொண்டார் .

Tags:    

Similar News