தர்மபுரி மாவட்டத்தில் பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தர்மபுரி மாவட்டத்தில் பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி முனிசிபாலிடி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய டவுண் பஞ்சாயத்துகளில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தர்மபுரி எம்எல்ஏ மற்றும் பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ளார். அதன்படி
தர்மபுரி நகராட்சி
1 ஆவது வார்டில் சத்தியமூர்த்தி, 3 வது வார்டில் ராஜலட்சுமி, 4 வது வார்டில் லட்சுமி, 5 வது வார்டில் ஷாகிரா, 6 வது வார்டில் சையத்கலீம், 7 வது வார்டு மங்கம்மாள், 9 வது வார்டில் சின்னசாமி, 10 ஆவது வார்டில் செந்தில்குமார், 11 வது வார்டில் கோபாலகிருஷ்ணன், 12 வது வார்டில் புனிதா, 13 வது வார்டில் மணி, 15 வது வார்டில் மாதவன், 16 வது வார்டில் தெய்வாளை, 17 வது வார்டில் ராஜேஸ்வரி, 18 வது வார்டு செந்தில்குமார், 19 வது வார்டு புவனேஸ்வரி, 20 வது வார்டு சாந்தி, 21 வது வார்டு சத்யா, 22 வது வார்டு கார்த்திகா, 23 வது வார்டு கோவிந்தசாமி, 24 வது வார்டு வெங்கடேஷ், 25 வது வார்டு நித்யா, 26 வது வார்டு சத்யா, 27 வது வார்டு, சுமித்ரா, 28 வது வார்டு சுகவனேஷ்வரன், 29 வது வார்டு அலமேலு, 32 வது வார்டு கௌரி, 33 வது வார்டு நடராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பென்னாகரம் டவுண் பஞ்சாயத்து
1 வது வார்டில் சின்னபொன்னு, 2 வது வார்டில் சென்னம்மாள், 4 வது வார்டில் முருகன், 5 வது வார்டில் கணேசன், 6 வது வார்டில் வெங்கடேசன், 7 வது வார்டில் பாலமுருகன், 8 வது வார்டில் சுப்பிரமணி, 10 வது வார்டில் ருக்குமணி, 11 வது வார்டில் கோவிந்தம்மாள், 12 வது வார்டில் கபிலன், 13 வது வார்டில் ராஜா, 14 வது வார்டில் தீபா, 15 வது வார்டில் லட்சுமி, 16 வது வார்டில் பாரதி, 17 வது வார்டில் வெள்ளையன், 18 வது வார்டில் சுமித்ரா, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாப்பாரப்பட்டி டவுண் பஞ்சாயத்து
1 வது வார்டில் தமிழ்செல்வன், 2 வது வார்டில் செந்தில், 3 வது வார்டில் சரவணன், 4 வது வார்டில் நதியா, 5 வது வார்டில் கௌரி, 8 வது வார்டில், கோவிந்தராஜ், 9 வது வார்டில் நதியா, 10 வது வார்டில் தேவராசு, 12 வது வார்டில் கோவிந்தராஜ், 13 வது வார்டில் ரஞ்சித், 14 வது வார்டில் அம்பிகா, 15 வது வார்டு ராணி, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாலக்கோடு டவுண் பஞ்சாயத்து
1 வது வார்டில் இரத்தினவேல், 2 வது வார்டில் ராஜசேகர், 14 வது வார்டில் மிதுனாபதி, 15 வது வார்டில் ஜெயந்தி, 17 வது வார்டில் விஜயன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து
1 ஆவது வார்டில் சின்னசாமி, 2 வது வார்டு அசோக்குமார், 3 வது வார்டில் செந்தில், 4 வது வார்டில் நெடுஞ்செழியன், 5 வது வார்டில் சம்பத், 6 வது வார்டில் வினோத்குமார், 8 வது வார்டில் நாகராஜ், 11 வது வார்டில் மகேந்திரன், 12 வது வார்டில் ராஜா, 14 வது வார்டில் சங்கர், 15 வது வார்டில் செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மாரண்டஅள்ளி டவுண் பஞ்சாயத்து
1 ஆவது வார்டில் கௌஸிகாபானு, 3 வது வார்டில் மதுரைவீரன், 4 வது வார்டில் சண்முகம், 5 வது வார்டில் முத்து, 6 வது வார்டில் முருகன், 8 வது வார்டில் மல்லிகா, 9 வது வார்டில் வெங்கடேசன், 10 ஆவது வார்டில் முத்து, 11 வது வார்டில் திருப்பதி, 13 வது வார்டில் முரளி, 14 வது வார்டில் வள்ளி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.