ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 6 ஆயிரம் கன அடி

இன்று காலை நிலவரப்படி 2 அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,414 கன அடியாக உள்ளது.;

Update: 2021-08-17 06:15 GMT

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 6 ஆயிரம் கன அடியாக உள்ளது  


காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரத்து 414 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கிருஷ்ணராஜ சாகர் அணை :

மொத்த கொள்ளளவு 124.80 அடி.

தற்போதைய நீர் மட்டம் 120.28 அடி.

நீர்வரத்து 3367 கன அடி.

நீர் வெளியேற்றம் 2060 கன அடி.

கபிணி அணை :

மொத்த கொள்ளளவு 84.00 அடி.

தற்போதைய நீர் மட்டம் 83.25 அடி.

நீர்வரத்து 3737 கன அடி.

நீர் வெளியேற்றம் 2354 கன அடி.

இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரத்து 414 கன அடியாக உள்ளது. இதன் படி ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.



Tags:    

Similar News