ஒகேனக்கல்: மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து 6ஆயிரம் கன அடி

ஒகேனக்கல்லுக்கு மாலை 5 மணி நிலவரப்படி நீர் வரத்து 6ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 21,000 கனஅடியாக அதிகரிப்பு.;

Update: 2021-08-08 12:45 GMT

ஒகேனக்கல்லுக்கு மாலை 5 மணி நிலவரப்படி நீர் வரத்து 6ஆயிரம் கன அடி கே.ஆர்.எஸ் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 21,000 கனஅடியாக அதிகரிப்பு.

இன்றைய நிலவரம். கே.ஆர்.எஸ் அணை

உயரம் : 124.80

நீர் இருப்பு : 118.84

நீர்வரத்து : 23,890 கன அடி

நீர் வெளியேற்றம் : 5,000 கன அடி.

கபினி அணை : 

உயரம் : 2284 (கடல்  மட்டத்திலிருந்து )

நீர் இருப்பு : 2282.30

நீர்வரத்து : 13,000 கன அடி

நீர் வெளியேற்றம் : 16,000 கன அடி. 

கபினி, மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு 21,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தற்போது மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 6 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உள்ளது.

Tags:    

Similar News