ஒகேனக்கல்லுக்கு 6500 கன அடி நீர் வரத்து : பொதுப்பணித் துறை தகவல்
ஒகேனக்கல் லுக்கு 6500கன அடி நீர் வரத்து : மாவட்ட நிர்வாகம் தகவல்;
ஒகேனக்கல்லுக்கு 6500 கன அடி நீர் வரத்துகாவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 776 கன அடியாக குறைந்ததுகிருஷ்ணராஜ சாகர் அணை :மொத்த கொள்ளளவு 124.80 அடி.தற்போதைய நீர் மட்டம் 120.76 அடி.நீர்வரத்து 3896 கன அடி நீர் வெளியேற்றம் 2076 கன அடி.
கபிணி அணை :மொத்த கொள்ளளவு 84.00 அடி.தற்போதைய நீர் மட்டம் 82.61 அடி.நீர்வரத்து 3656 கன அடி.நீர் வெளியேற்றம் 700 கன அடி.இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 776 கன அடியாக உள்ளது.தற்போது ஒகேனக்கல்லில் 6500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.