கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு இரண்டாவது தவணை மட்டும் செலுத்தப்படுகிறது.

Update: 2021-08-16 03:00 GMT

தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சி பகுதியில் இன்று 32 தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு இரண்டாவது தவணை மட்டும் செலுத்தப்படுகிறது. ஒரு மையத்திற்கு 300 தடுப்பூசி வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

1. மாநகராட்சி துவக்கப்பள்ளி, இடையர்பாளையம்

2. அரசு நடுநிலைப்பள்ளி, ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம்

3. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு

4. மாநகராட்சி கமலனாதன் மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்

5. அரசு மேல் நிலைப்பள்ளி, கல்வீரம்பாளையம்

6. சமுதாயக்கூடம், பூசாரிபாளையம்

7. அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம்

8. மாநகராட்சி துவக்கப்பள்ளி, ஆர்.ஜி.புதூர்

9. அரசு மேல்நிலைப்பள்ளி, காளப்பட்டி

10. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, வழியம்பாளையம்

11. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராமகிருஷ்ணாபுரம்

12. மாநகராட்சி நடுநிலைநிலைப்பள்ளி, கள்ளிமடை

13. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, உடையம்பாளையம்

14. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ராமநாதபுரம்

15. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சங்கனூர்

16. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதபுரம்

17. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடகோவை

18. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தேவாங்குப்பேட்டை

19. சிட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

20. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, துடியலூர்

21. அரசு நடுநிலைப்பள்ளி, சின்னமேட்டுப்பாளையம்

22. அரசு உயர்நிலைப்பள்ளி, மணியகாரன்பாளையம்

23. அரசு உயர்நிலைப்பள்ளி, கணபதி

24. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு

25. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.என்.பாளையம்

26. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, செல்வபுரம்

27. அரசு மேல்நிலைப்பள்ளி, சுண்டாக்காமுத்தூர்ர்

28. சிபிஎம் சகுந்தலா வித்யாலயா பள்ளி, கோவைப்புதூர்

29. அரசு மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம்

30. எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி, இடையர்பாளையம்

31. ஆதிலட்சுமி ஆரம்பபள்ளி, சுந்தராபுரம்

32. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கணேசபுரம்

Tags:    

Similar News