கோவை மாவட்ட கூடுதல் சூப்பிரண்ட் பணியிட மாற்றம்

கோவை மாவட்ட கூடுதல் சூப்பிரண்ட் இட மாற்றம் செய்யப்பட்டார்.;

Update: 2021-04-03 07:12 GMT

கோவை மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சட்ட மன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கோவை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது.

 மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட்டாக பணிபுரிந்து வந்த  அனிதாவை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது..

Tags:    

Similar News