/* */

காங்கேயம் - Page 2

காங்கேயம்

சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா; நிலையை அடைந்தது தேர்

Tirupur News- திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகில் உள்ள சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று, தேர் நிலை வந்தடைந்தது.

சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா; நிலையை அடைந்தது தேர்
காங்கேயம்

காங்கயத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில்...

Tirupur News- காங்கயத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

காங்கயத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை துவக்கம்
காங்கேயம்

‘ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம்’ - திருப்பூரில் சுவாமி...

Tirupur News- ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம் என்று சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கெளதமானந்தா் திருப்பூரில் பேசினாா்.

‘ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம்’ -  திருப்பூரில் சுவாமி கெளதமானந்தா் பேச்சு
காங்கேயம்

சிவன்மலையில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க பொதுமக்கள்...

Tirupur News- சிவன்மலையில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவன்மலையில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
காங்கேயம்

காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியத்தில் குளறுபடி;...

Tirupur News- காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியத்தில் குளறுபடி நடப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துளளது.

காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியத்தில் குளறுபடி; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காங்கேயம்

காங்கயம் அருகே ரூ.43 லட்சம் மோசடியில் பெண் உள்பட 4 போ் குண்டா்...

Tirupur News- காங்கயம் அருகே மகளிா் குழு மற்றும் தனிநபா் கடன் பெற்றுத்தருவதாக ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 4 போ் மீது குண்டா் சட்டம்...

காங்கயம் அருகே ரூ.43 லட்சம் மோசடியில் பெண் உள்பட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
காங்கேயம்

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விருது...

Tirupur News-பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா
காங்கேயம்

காங்கயம்; மருதுறை ஊராட்சியில் ரூ.7.31 கோடி மதிப்பில் உயா்மட்ட பாலம் ...

Tirupur News- காங்கயம் அருகேயுள்ள மருதுறை ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.7.31 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை அமைச்சா்...

காங்கயம்; மருதுறை ஊராட்சியில் ரூ.7.31 கோடி மதிப்பில் உயா்மட்ட பாலம்  திறப்பு