பேராவூரணி - Page 4
தஞ்சாவூர்
மாநில கைத்தறி வடிவமைப்பாளருக்கான போட்டி: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.12.2023 என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தகவல்
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தொழில் முதலீடுகள் மாநாட்டில் 85 புரிந்துணர்வு...
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொழில் முனை வோர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் களை வழங்கினார்.
தஞ்சாவூர்
உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி காவிரி நீரைப் பெற்றுத்தர விவசாயிகள்...
தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது
பட்டுக்கோட்டை
ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி ...
அதிராமபட்டினத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பு
தஞ்சாவூர்
வேலை இழந்த விவசாயத்தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
குறுவை சம்பா பருவத்தில் வேலை இழந்த விவசாயத்தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர்
அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
தஞ்சாவூரில் அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
தஞ்சாவூர்
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க...
உய்யக்கொண்டான்- கட்டளைக் கால்வாய் பாசனமின்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரிக்கை
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்ற வகையில் அங்காடி அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்
தஞ்சாவூர்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல்திருவிழா மாணவர் வழி...
இந்தப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் புத்தாக்க முறையில் புதிய சந்தைப்படுத்தக் கூடிய பொருட்களை உருவாக்குவார்கள்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி மேம்பாலத்தை...
தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்கிப்பட்டி மேம்பாலம் பழுதடைந்து சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகிறது
தஞ்சாவூர்
அனைத்து தொழிற்சங்கங்கள் ஓய்வூதியர் கூட்டமைப்பு சங்கங்களின் வேலை...
போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு சங்கங்கள் வேலை நிறுத்த மாநாடு நடந்தது
தஞ்சாவூர்
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்