தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
![தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்](https://www.nativenews.in/h-upload/2024/05/27/1908362-videocapture20230313-081058.webp)
கடனா நதி கோப்பு படம்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 27-05-2024
கடனா :
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 36.00 அடி
கொள்ளளவு: 24.75 மி.க.அடி
நீர் வரத்து : 10.00 கன அடி
வெளியேற்றம் : 10.00 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 52.00 அடி
கொள்ளளவு: 26.43 மி.க.அடி
நீர்வரத்து : 10.00 மி.க.அடி
வெளியேற்றம் : 10.00 மி.க.அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 34.45 அடி
கொள்ளளவு: 9.39 மி.க.அடி
நீர் வரத்து : NIL
வெளியேற்றம் : 5.00 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 11.48 அடி
கொள்ளளவு: 25 மி. கனஅடி
நீர் வரத்து: 2.00 கன அடி
வெளியேற்றம்: 2.00 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 57.50 அடி
கொள்ளளவு: 28.17 மி.க.அடி
நீர் வரத்து : 11.00 கன அடி
வெளியேற்றம்: 5.00 கன அடி