தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
![தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்](https://www.nativenews.in/h-upload/2021/07/20/1184394-20210720093843.webp)
அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட இன்றைய நிலவரம் (20-07-2021):
கடனா நதி நீர் தேக்கம் :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 69.20 அடி
நீர் வரத்து : 42கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி
ராமா நதி நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 65.50 அடி
நீர்வரத்து : 30 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி நீர்த்தேக்கம:.
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 63.32 அடி
நீர் வரத்து : 25 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு அனை:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 8 கன அடி
வெளியேற்றம்: 8 கன அடி
அடவிநயினார் கோவில் நீர் தேக்கம்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 123 அடி
நீர் வரத்து : 27 கன அடி
நீர் வெளியேற்றம்: 20 கன அடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu