/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!

தென்காசி மாவட்ட உழவர் சந்தைகளில் இன்று (27ம் தேதி) விற்பனை செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் அறிவோம் வாருங்கள்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
X

கோப்பு படம்

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை எங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவு சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம்

தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 27/05/2024

1.கத்தரி -48

2.தக்காளி- 48

3.வெண்டை- 60

4.புடலை- 56

5.பீர்க்கு -- 30

6.பாகல் -90

7.சுரைக்காய் -20

8.தடியங்காய் -20

9.பூசணி -16

10.அவரை -- 100

11.கொத்தவரை- 48

12.மிளகாய் -120

13.முள்ளங்கி- 45

14.முருங்கைக்காய்- 60

15.தேங்காய்- 36

16.வாழைக்காய்- 25/20

17.வாழைஇலை -15

18.சின்ன வெங்காயம்- 60/50

19.பெரிய வெங்காயம்- 30/35

20.இஞ்சி - 180

21.மாங்காய் -40/30

22.மல்லிஇலை --120

23.கோவைக்காய்- 60

24.சேனைக்கிழங்கு -70

25.சேம்பு -50

26.கருணைகிழங்கு -90

27.உருளைக்கிழங்கு - 40

28.கேரட் -70

29.பீட்ரூட் -60

30.முட்டைக்கோஸ் -35

31.சவ்சவ் -70

32.பீன்ஸ் -190

33.பச்சைப்பட்டாணி- - 200

34.குடமிளகாய் -90

35.காலிஃப்ளவர் - 40

Updated On: 27 May 2024 3:16 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு