தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
தென்காசி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்திற்கு இன்று 2100 கோவிட் ஷீல்ட் டோஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் 10 டோஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் கீழ்கண்ட இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

கோவிஷீல்ட் :

நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 50

மருதம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 50

ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 50

ஆலங்குளம் அரசு மருத்துவமனை 50

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 170

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 90

குருவிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60

சேர்ந்த மரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 20

கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 70

இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 20

செங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 50

அச்சன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30

சாம்பவர் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 50

வடகரை கீழ்ப்பிடாகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30

தென்காசி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100

இலஞ்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30

மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 40

பெரிய பிள்ளை வலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30

சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30

வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 40

வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 50

தென்காசி அரசு மருத்துவமனை 330

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை 320

செங்கோட்டை அரசு மருத்துவமனை 340

கோவாக்சின் :

செங்கோட்டை அரசு மருத்துவமனை 10

தடுப்பூசி பயன்பெற விரும்புவோர் அனைவரும் கண்டிப்பாக ஆதார் கார்டு மற்றும் தங்களது செல்போன் எண்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்று மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story