தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு
![தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு](https://www.nativenews.in/h-upload/2021/08/01/1210604-20210801103344.webp)
பைல் படம்.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-08-2021)
கடனா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 75.40 அடி
நீர் வரத்து : 25 கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி
ராமா நதி நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 73.25 அடி
நீர்வரத்து : 21 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 67.92 அடி
நீர் வரத்து : 11 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு அனை :
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 15 கன அடி
வெளியேற்றம்: 15 கன அடி
அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 129.75 அடி
நீர் வரத்து : 7 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி
மழை அளவு:
குண்டாறு :
5 மி.மீ
செங்கோட்டை:
2 மி.மீ
தென்காசி:
1.6 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu