/* */

You Searched For "#வனவிலங்குகள்"

திருவண்ணாமலை

கிரிவலம் செல்லும்போது வன விலங்குகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்கவும்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் மக்கள் வன விலங்குகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள்

கிரிவலம் செல்லும்போது வன விலங்குகளுக்கு உணவு  வழங்குவதை தவிர்க்கவும்
உதகமண்டலம்

வனத்தில் வறட்சி: விலங்குகளுக்காக உதகை காமராஜர் அணையில் நீர்திறப்பு

முதுமலைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

வனத்தில் வறட்சி: விலங்குகளுக்காக உதகை காமராஜர் அணையில் நீர்திறப்பு
கூடலூர்

நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை

வனப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலால், வனவிலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, தொட்டிகளில் நீர்நிரப்பப்பட்டு வருகிறது.

நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை
வேலூர்

வனப்பகுதிகளில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதிகளில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
கோவை மாநகர்

வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க கான்கிரிட் சுவர்: வனத்துறை...

கான்கிரிட் தடுப்பு சுவர் கட்டினால் யானைகள் அவற்றை இடிக்காது. பன்றி, மான்கள் போன்றவை தாண்டி வராது.

வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க கான்கிரிட் சுவர்: வனத்துறை அமைச்சர்
குன்னூர்

கோத்தகிரியில் வன விலங்குகளின் உடல் பாகங்கள் விற்பனை : ஒருவர் கைது

நீலகிரி மாவட்டத்தில் யானை தந்தம், புலிநகம், மான் கொம்புகள் போன்றவைகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரியில் வன விலங்குகளின் உடல் பாகங்கள் விற்பனை : ஒருவர் கைது
மேட்டுப்பாளையம்

வனப்பகுதியில் விலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சிசிடிவியில் பதிவு

கோவை வனப்பகுதியில் யானை புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது.

வனப்பகுதியில் விலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சிசிடிவியில் பதிவு
கூடலூர்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லனாலும் ஆளுறேன்: மழையால்...

முதுமலையில் பெய்து வரும் மழையால் சாலையோரங்களில் யானை, மான், அரிய வகை கருங்குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் தென்படுகின்றன.

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லனாலும் ஆளுறேன்: மழையால் முதுமலை வனவிலங்குகள் குஷி!
கூடலூர்

உதகை அருகே வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

உதகை அருகே வனத்துறை சார்பில், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில், தண்டோரா மூலம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உதகை அருகே வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
வால்பாறை

வால்பாறை: காட்டுமாட்டிற்கு உடல்நல பாதிப்பு - வனத்துறை தீவிர சிகிச்சை

கோவை வால்பாறை பகுதியில், எழுந்து நடக்க முடியாமல் இருந்த காட்டு மாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வால்பாறை: காட்டுமாட்டிற்கு உடல்நல பாதிப்பு - வனத்துறை தீவிர சிகிச்சை