/* */

You Searched For "#முதலமைச்சர்"

மயிலாடுதுறை

பொறையாரில் முதல்வர் நிவாரணத்துக்கு தன்னார்வலர்கள் ரூ 1.5 லட்சம் நிதி

பூம்புகார் தொகுதி பொறையாரில் முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ 1.5 லட்சத்தை எம்எல்ஏ நிவேதா முருகனிடம் தன்னார்வலர்கள் வழங்கினர்.

பொறையாரில் முதல்வர் நிவாரணத்துக்கு தன்னார்வலர்கள் ரூ 1.5 லட்சம் நிதி
செங்கல்பட்டு

வண்டலூர் சிங்கங்களுக்கு கொரொனா: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

சிங்கங்களுக்கு கொரொனா தொற்று எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திடீர் ஆய்வு

வண்டலூர் சிங்கங்களுக்கு கொரொனா: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு!
அரசியல்

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தமிழக...

தமிழகத்தில் மாநில திட்டக்குழு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி...

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி குழு-முதலமைச்சர்
அரியலூர்

தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிறுவர்கள் சேமிப்பு தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு எம்எல்ஏ கண்ணனிடம் வழங்கினர்.

தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்
தமிழ்நாடு

தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்: முதலமைச்சர்...

தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கும்மிடிப்பூண்டி

கும்மிடிபூண்டி: முதலமைச்சர் திட்டத்தில் 43 பேருக்கு உதவித்தொகை ஆணை!

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 43 பயணிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை...

கும்மிடிபூண்டி: முதலமைச்சர் திட்டத்தில்  43 பேருக்கு உதவித்தொகை ஆணை!
சேப்பாக்கம்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுகிறதா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!
மயிலாடுதுறை

சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் பிறந்த நாள் , 500 பேருக்கு ...

சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 500 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் பிறந்த நாள் ,  500 பேருக்கு  நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை

சீர்காழி ஜெயின் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம்...

சீர்காழி ஜெயின் சங்கத்தினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சத்திற்கான காசோலையை ஆர்டிஓ நாராயணனிடம் வழங்கினர்.

சீர்காழி ஜெயின் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  ரூ 5 லட்சம் வழங்கியது
சேப்பாக்கம்

திருவாரூரில் சூரிய ஒளி உலர்விப்பு கலன்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

திருவாரூரில் சூரிய ஒளி உலர்கலன்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவாரூரில் சூரிய ஒளி உலர்விப்பு கலன்கள்: முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சாவூர்

தஞ்சையில் ஆக்சிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்:...

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில்  ஆக்சிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு